காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவினர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி மேலும் பலவீனமடையும் எனவும் நாராயணசாமி கூறியுள்ளார்.