CM நாற்காலியை கைப்பற்றுவாரா விஜய்..? RESULT-ல் மாபெரும் திருப்பம்! 'ஷாக்' REPORT!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், புதியதாக களம்கண்ட விஜயின் தவெக கட்சி எத்தனை சதவிகிதம் வாக்கை சம்பாதிக்கும், அது எந்தக்கட்சிக்கு பாதகமாக அமையும் என்பது சார்ந்து பதிலளித்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்.