சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர்
தமிழ்நாடு

சனாதன சர்ச்சை: ”சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வேன்” - உதயநிதி ஸ்டாலின்!

சனாதனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PT WEB

சனாதனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தன்மீதான வழக்குகளை கட்சித்தலைவர் வழிகாட்டுதலுடன், சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக கூறியுள்ள உதயநிதி, தாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என அனைவரும் அறிவர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.