தமிழ்நாடு

கண்தானம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

கண்தானம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Rasus

கண் தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், கண்தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.