mkstalin
mkstalin ptweb
தமிழ்நாடு

முதலமைச்சர் பகிர்ந்த ட்வீட் நீக்கப்பட்டது ஏன்?.. ராணுவம் தரப்பில் கொடுத்த விளக்கம்

Angeshwar G

தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் ராணுவ மேஜர் ஜெனரல் தொடர்பான ட்வீட் நீக்கப்பட்டதாக சர்ச்சை... ராணுவ அதிகாரிகள் தலைமையகத்துக்கு முன்பே வடக்கு கமாண்ட் பதிவிட்டதால் நீக்கம் என விளக்கம்...