சீமான் வீட்டுக்கு தாய்மாமன் சீர் கொடுத்தது ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து திமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் தாய் மாமன் சீர் எடுத்துச் சென்றது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.