முருகன் ஏன் தமிழ்க் கடவுள் தெரியுமா? அழகாக விளக்கிய சுமதிஸ்ரீ
ஒரு மொழிக்கு இலக்கியமும் இலக்கணமும் முக்கியம். தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் ஆபத்து வந்த போது ஓடோடி வந்தவன் முருகப் பெருமான். தமிழுக்கு ஆபத்து என்றால் முருகப் பெருமான் உடனே ஓடிவருவான் ஏனென்றால் அவன் தமிழ்க் கடவுள்.