KS Alagiri file
தமிழ்நாடு

"காவல்துறை சோதனைக்கு அமலாக்கத்துறை அனுமதி மறுப்பது ஏன்..?" - கே.எஸ்.அழகிரி கேள்வி

லஞ்சம் வாங்கியதாக கைதான ED அதிகாரி மீதான லஞ்சஒழிப்புத் துறை நடவடிக்கையில் எந்த அரசியலும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ்.அழகிரி, காவல்துறையினர் சோதனைக்கு ED ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

webteam