20 இடங்களில் அதிரடி சோதனை.. ED-யின் அடுத்த Attack அமைச்சர் K.N. நேரு? நடப்பது என்ன?
அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 20 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருவது தமிழக அரசியில் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..