முருகனுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்? ஆன்மிக சொற்பொழிவாளரின் அருமை பேச்சு
தமிழ்க் கடவுள் முருகனுக்கு பல பெயர்கள் உண்டு, கந்தன், கடம்பன், கதிர் வேலன், கார்த்திகேயன், குகன் என பல பெயர்கள் உண்டு. இப்படியான பெயர்களின் சிறப்பு என்ன? விரிவாக வீடியோவில் பார்க்கலாம்...