நாதகவில் முடித்துவைக்கப்பட்டதா காளியம்மாள் பயணம்.. காரணம் என்ன? பாதிப்பு யாருக்கு?
‘நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்.. அந்த வரிசையில் இணைந்த காளியம்மாள்.. பலவீனமடைகிறதா நாதக..’ எனும் தலைப்பில் சிறப்பு நேர்ப்பட பேசு நிகழ்ச்சி நடைபெற்றது.
PT WEB
சிறப்பு நேர்காணலில் மூத்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன் கலந்து கொண்டார். நேர்காண்லில் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகியது குறித்து விவாதிக்கப்பட்டது.