admk vs dmk pt
தமிழ்நாடு

”திமுக 159 இடங்களுக்கு கீழ்.. அதிமுக 75 இடங்களுக்கு மேல்” - சுமந்த் சி கணிப்பு!

வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் திமுக , அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கிறது என்றும், இந்த முறை திமுகவுக்கு வெற்றி எளிதாக கிட்டாது என்றும் பத்திரிகையாளர் சுமந்த் சி ராமன் கூறுகிறார்.

PT WEB