சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, புதியதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக, தனித்து 125 இடங்களை பிடித்து, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதன்படி நாளை மறுதினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். இதற்காக இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின். இந்த நிலையில் புதிய அமைச்சர்களாக, அதிகாரிகளாக யார் யார் பொறுப்பேற்பார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் - உத்தேசப் பட்டியல்