மழை pt web
தமிழ்நாடு

அதி கனமழைக்கான வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB