ஃபெஞ்சல் புயல் pt web
தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல்: தற்போதைய நிலவரம் என்ன? சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம்

சென்னையில் பகல் 1 மணி வரை தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்தில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB