பிரதீப் ஜான் முகநூல்
தமிழ்நாடு

அடுத்தடுத்த நாட்களில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்!

தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. இதனிடையே, அடுத்தடுத்த நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். மேலதிக தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

PT WEB