விஜய் போடும் முதல் கையெழுத்து? இதுதான் வைரல்.. #Video
தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்கவிருக்கும் சூழலில், அவர் போடும் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கானதா இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.