சித்த மருத்துவர்
சித்த மருத்துவர்  PT
தமிழ்நாடு

மழைக்காலத்தில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்; பாதுகாப்பாக இருக்க சித்த மருத்துவர் சொல்லும் ஆலோசனை

Jayashree A

மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் தொற்றானது அதிகரித்து வருகிறது.இதை தடுப்பது குறித்தும் நோய் அண்டாமல் பாதுகாப்பது குறித்தும், இச்சமயத்தில் பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன என்பது குறித்தும், எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறை குறித்தும் சித்த மருத்துவர் காமராஜ் கூறுவது என்ன?