முதல்வர் மருந்தகங்கள் திட்டம் pt
தமிழ்நாடு

முதல்வர் மருந்தகங்களில் என்னென்ன மருந்துகள் கிடைக்கும்? விவரம்!

ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..

PT WEB