விஜயின் அடுத்த உத்தரவு? தவெக போட்ட பிளான்.. அதிரடியாக சொன்ன லயோலா மணி
விளை நிலத்தை அழித்துவிட்டு விமான நிலையம் வேண்டாம் என போராடிக் கொண்டிருக்கும் பரந்தூர் மக்களை சந்தித்த தவேக தலைவர் விஜய், உங்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்று கூறியிருக்கிறார். விஜயின் பரந்தூர் விசிட் குறித்து லயோலா மணி கூறியதை வீடியோவில் காண்க...