விஜய் பாஜகவை எதிர்கொள்ள பெரியாரை எதிர்க்கிறாரா சீமான்? காரணம் என்ன? விளைவுகள் என்ன?
புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சியில் the wire இணையத்தில், விஜய் பாஜகவை எதிர்கொள்ள பெரியாரை எதிர்க்கிறாரா சீமான்? எனும் தலைப்பில் வெளியான கட்டுரை மீதான விவாதம் நடந்தது.