தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றம் கேள்வி

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றம் கேள்வி

Veeramani

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சசிகலாவின் நிலைப்பாடு பற்றி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை டிடிவி தினகரன் கைவிட்ட சூழலில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்று, ஏப்ரல் 9 ஆம் தேதி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.