தி.மலை| உச்சி மலையிலிருந்து வீடுகள் மீது உருண்ட பாறை.. 7 பேரின் நிலை என்ன? ஆட்சியர் விளக்கம்!
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்த நிலையில், 7 பேர் வீட்டிற்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளார். விவரத்தை பார்க்கலாம்..