“இந்துக்கள் யார்னு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் பாஜகவுக்கு கிடையாது” திமுகவின் சூர்யா கிருஷ்ணமூர்த்தி
இன்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது? என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் பேசிய திமுகவின் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, “இந்துக்கள் யார் என்று சான்றிதழ் வழங்கும் அதிகாரம் பாஜகவுக்கு கிடையாது” என்றார்.