திருப்பரங்குன்றம் | “அப்பட்டமாக மதத்தை அரசியலில் கலக்கிறார்கள்” - பத்திரிகையாளர் ஆர். மணி
இன்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது? என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் பேசிய பத்திரிகையாளர் மணி, “இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது” எனத் தெரிவித்தார்.