ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி pt
தமிழ்நாடு

அடுத்த 12 மணி நேரத்தில்.. வங்கக்கடல் பகுதியில்..? - ஹேமச்சந்திரன் சொன்ன முக்கிய தகவல்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி விரைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்து மழை நகர்வு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெதர்மேன் ஹேமச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.

PT WEB