சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. இதுவும் புயலாக மாறுமா?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து புதிய தலைமுறைக்கு தெரிவிக்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன். அதன் விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

PT WEB