X
சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
>
திரை விமர்சனம்
<
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
SP.Muthuraman
pt desk
தமிழ்நாடு
"மனிதநேயமுள்ள மனிதரை இழந்துவிட்டோம்" - எஸ்.பி. முத்துராமன் உருக்கம்
விஜயகாந்த் சிறந்த நடிகர் மட்டுமல்ல, மனிதாபிமானமுள்ளவர், உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே செய்து கொடுக்கும் தன்மை கொண்டவர். நடிகர் சங்கத்தை இவ்வளவு சிறப்பாக கொண்டுவர அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இயக்குனர் எஸ்பி. முத்துராமன் புகழாஞ்சலி
webteam
Published:
28th Dec, 2023 at 12:19 PM