mettur dam pt desk
தமிழ்நாடு

31 அடியாக சரிந்த நீர்மட்டம்: 41 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

பருவமழை காலங்களில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

webteam