X
சுடச்சுட
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
சினிமா
>
திரை விமர்சனம்
<
சிறப்புக்களம்
லைஃப் ஸ்டைல்
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
More
LIVE UPDATES
மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி?
புதிய தலைமுறை
தமிழ்நாடு
“மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி? சீக்கிரமா சந்தோஷமான செய்தி...” - வி.பி.துரைசாமி
“அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு தேவையான நேரத்தில் பதிலளிக்கப்படும் என்று சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
webteam
Published:
3rd Oct, 2023 at 11:52 AM