அவனியாபுரம் ஜல்லிக்கட்டு pt
தமிழ்நாடு

அவனியாபுரம் | முடிந்தால் தொட்டுப் பார்.. கெத்தாக நின்று சுற்றி சுற்றி வேட்டையாடிய சசிகலாவின் காளை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துவருகிறது. இதில் சசிகலாவின் காளை பங்கேற்ற நிலையில், வீரர்கள் சூழந்து நின்றபோதும் கம்பீரமாக நின்று வேட்டையாடிய காளையை மாடுபிடி வீரர் ஒருவரால் கூட பிடிக்கமுடியவில்லை.

PT WEB