விழுப்புரம் - மீட்புப்பணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

விழுப்புரம்: “மீட்க யாருமே வரவில்லை” - கிராம மக்கள் போராட்டம்!

விழுப்புரம் கள்ளிப்பட்டு கிராமத்தில் நோயாளியை மீட்க மீட்புப்படையினர் வரவில்லை என்பதால், 5 கிமீ தூரம் நோயாளியை டோலி கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB