விழுப்புரம்: தனித்தீவாக மாறிய கிராமம்; மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்த மக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசூர் கிராமம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. அங்கிருந்த மக்கள் மொட்டைமாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அக்காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...