ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
PT WEB
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கனமழை பெய்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுவதை, கீழிருக்கும் காணொளியை பார்த்து அறியலாம்...