எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் புதியதலைமுறை
தமிழ்நாடு

கடலூர், விழுப்புரம் | மக்களிடம் போனில் பேச்சு To நேரில் ஆய்வு.. மழை பாதிப்பு களத்தில் முதல்வர்!

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்றும், வீடியோ காலில் பேசியும் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்.

PT WEB

விழுப்புரம்..

கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மழைபாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் மக்களின் குறைகளைக்கேட்டறிந்து உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் செல்போன் மூலம் முதலமைச்சர் கேட்டறிந்தார். அவர்களின் குறைகளைப்போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.