PT Nerpadapesu pt web
தமிழ்நாடு

விஜய் கைது?: என்ன நினைக்கிறார் ஸ்டாலின்? - பத்திரிகையாளர் சிவப்ரியன்

பத்திரிகையாளர் சிவப்ரியன் PT Nerpadapesu டிஜிட்டல் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

PT WEB