விஜயதரணி
விஜயதரணி pt web
தமிழ்நாடு

'சோனியா காந்தி வருகையால் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படுமா?' - காங். MLA விஜயதரணி!

PT WEB

திமுக மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்திருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதா என்பது குறித்தான விபரங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய விபரங்கள் அனைத்தும் வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளன.