TVK head Vijay  web
தமிழ்நாடு

எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு!

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளர் அருண் குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளுக்கும் என அறிவித்துள்ளார்.

PT WEB