இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற விஜய் pt
தமிழ்நாடு
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.. விஜய் பங்கேற்பு!
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.