விஜய் - சீமான் web
தமிழ்நாடு

First Point-ல் விஜய் அடித்து விட்டார்.. இந்த முறை சீமானுக்கு கடும் அதிர்ச்சி!

நாதக தலைவர் சீமான் இந்தத் தேர்தலிலும் அதிக வாக்குகளை பெறுவார். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 8.22% வாக்குகள் பெற்றார். இந்த வாக்கு வங்கிக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களை பத்திரிகையாளார் ரவீந்திரன் துரைசாமி விளக்குகிறார்.

PT WEB