தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி விவசாயிகளுக்கு இன்று மதிய விருந்தளிக்க உள்ளார் தவெக தலைவர் விஜய். இதற்காக விக்கிரவாண்டி வி.சாலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தவெக தலைமையகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு விஜய் அவர்களுக்கு உணவு பரிமாறுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இதுபற்றிய விரிவான செய்தியை அறியலாம்...