தவெக தலைவர் விஜய் Pt web
தமிழ்நாடு

வார்த்தைக்கு வார்த்தை ஆவேசம்., ஈரோட்டில் இறங்கி அடித்த விஜயின் முழு உரை.!

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முதல் மக்கள் சந்திப்பு இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற பகுதியில் நடைபெற்றது. அதில், தவெக தலைவர் விஜய் பேசிய முழு உரை..!

PT WEB