actor Vishal pt desk
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் | “மழைநீர் வடிகால் என்ன ஆனது? ஏன் இவ்வளவு பாதிப்பு?” - நடிகர் விஷால் கேள்வி!

சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டுமென நடிகர் விஷால் வலியுறுத்தி உள்ளார். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நடிகனாக இல்லாமல் ஒரு வாக்காளனாக இந்த கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

webteam