victoria hall pt web
தமிழ்நாடு

சென்னையின் அடையாளம்.. மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் விக்டோரியா ஹால் சிறப்புகள் என்ன?

சென்னையின் சிறப்புகளில் ஒன்றான விக்டோரியா ஹால் மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

PT digital Desk

நாடகங்கள் சொற்பொழிவுகள் என பல்வேறு வரலாற்று சம்பவங்களை தாங்கி நிற்கும் விக்டோரியா ஹால் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் விக்டோரியா ஹால் அமைக்க 1886ம் ஆண்டு ஜார்ஜ் டவுன் பகுதியில் 99 ஆண்டுகள் குத்தகையின் அடிப்படையில் மாநகராட்சியிடம் இருந்து 3.14 ஏக்கர் இடம் பெறப்பட்டது. பல்வேறு சிறப்புகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் தன்னகத்தை கொண்டுள்ள விக்டோரியா ஹாலின் சிறப்புகளை முழுமையாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.