வேளச்சேரி புதியதலைமுறை
தமிழ்நாடு

கனமழையின் எதிரொலி வேளச்சேரி நூறடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வழக்கம் போல் சென்னை வேளச்சேரி நூறடி சாலையில் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வழக்கம் போல் சென்னை வேளச்சேரி நூறடி சாலையில் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.