திருமாவளவன்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

"யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்?" - திருமா!

சமூக நீதியை பேசக்கூடிய கட்சி இங்கு இருக்கும்போதே இப்படியொரு நிலை என்றால், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB