’ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ - அதிகாரப்பகிர்வு குறித்த திருமாவின் பேச்சுக்களின் தொகுப்பு
அதிகாரப் பகிர்வு குறித்து அண்மை காலமாக காரசாரமாக பேசி வந்த விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு பிறகு மென்மையாக கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது பேச்சுகளை முழுதாக பார்க்கலாம்...