Vanni Arasu & Thirumavalavan  web
தமிழ்நாடு

மொத்த கவனத்தையும் திருப்பிய வன்னியரசு.. தவெக ஆட்சி அமைக்குமா..?

தவெக ஆட்சி அமைக்க விசிகவின் ஆதரவைக் கோரி வரும் நிலையில், திருமாவளவன் என்ன முடிவை எடுப்பார் என்று தமிழகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விசிக துணைச்செயலாளர் வன்னி அரசின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB