வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் pt web
தமிழ்நாடு

EXCLUSIVE: “அன்னைக்குனு Black.. அதுவும் மீடியா இருக்குற பக்கம் இறங்கிட்டேன்” - வானதி சீனிவாசன்

PT WEB

கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் அரசியலில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நபர். தொகுதிப் பணி, தேசிய பொறுப்பிற்கான பணி என எப்போதும் பிஸியாக இருப்பவரை NO POLITICS PLEASE பகுதிக்காக சந்தித்தோம். கடுமையான பணிச்சுமையின் நடுவிலும் கலகலவென்றே பேசினார். பேட்டியின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.