Vanathi Srinivasan pt desk
தமிழ்நாடு

“ஊழல் செய்தவர்களுக்கு உதவும் நீதித்துறை மீது நடவடிக்கை வேண்டும்” - வானதி சீனிவாசன்

பொன்முடி வழக்கில் இதற்கு முன்பு அவரை விடுதலை செய்த நீதிபதி மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

webteam